power-generation வர்த்தக போர் எதிரொலியாக ரூ.3,207 கோடி விலக்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நமது நிருபர் மே 13, 2019 அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவும் வர்த்தக போர் மற்றும் இந்தியாவின் மக்களவை தேர்தல் காரணமாக நடப்பு மாதத்தில் இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ரூ.3,207 கோடி முதலீடுகளை விலக்கிக் கொண்டுள்ளனர்.